இரா.முருகன் இணையச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம் !  க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளர் இரா. முருகன்  அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். மூன்று விரல், ராமோஜியம் நாவல்கள் குறித்து நண்பர்களின் சிறிய உரைகளும், அதைத் தொடர்ந்து எழுத்தாளருடனான கேள்வி பதில் நேரமும் உண்டு.  நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.

. நா . சு உரையாடல் அரங்கு  

இரா . முருகன் சந்திப்பு

சனிக்கிழமை, ஜனவரி 21,  2023, இந்தியா இரவு 8:30 மணி IST / அமெரிக்கா காலை 9:00 மணி CST

யூட்யூப் நேரலை :   https://www.youtube.com/@vishnupuramusa

Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)

நிகழ்ச்சி நிரல் :

8:30 PM IST / 9:00 AM CST     : வாழ்த்துப்பா

8:35 PM IST / 9:05 AM CST     : அறிமுகம் / வரவேற்பு –  ஜா. ராஜகோபாலன்

8:40 PM IST / 9:10 AM CST     :  ராமோஜியம் நாவலை முன்வைத்து –  ஆர். காளிப்ரஸாத்

8:50 PM IST / 9:20 AM CST     :  மூன்று விரல் நாவலை முன்வைத்து –  விஸ்வநாதன் மகாலிங்கம்

9:00 PM IST / 9:30 AM CST     : கேள்வி பதில் நேரம்

10:00 PM IST / 10:30 AM CST : நன்றியுரை – பழனி ஜோதி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு vishnupuramusa@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2023 10:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.