அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவல் பற்றிய சிறிய அறிமுகத்தை கேள்வி பதில் மூலமாக நானும் அராத்துவும் நேற்று புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் நிகழ்த்தினோம். அரங்கு எண் எஃப் 19. பல நண்பர்கள் புத்தகம் தபாலில் கிடைக்குமா, ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். புத்தக விலை 340 ரூ. மற்ற விவரங்களை நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கே ...
Read more
Published on January 18, 2023 15:59