அன்பு நாவல் வெளிவந்து விட்டது. கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19. இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும். அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன். ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை. அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன். நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை ...
Read more
Published on January 17, 2023 09:36