சென்னை புத்தகக் கண்காட்சியின் விஷ்ணுபுரம் அரங்கு எண் 115 மற்றும் 116. அரங்கில் மேலும் ஒரு நாள் இருப்பேன். 10 ஜனவரி 2023 மாலை 4 மணிமுதல் நான் இருப்பேன். பார்க்க, நூல்கள் வாங்கி கையெழுத்திட விரும்புபவர்களை அழைக்கிறேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம்
Published on January 09, 2023 10:36