சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் கடை எண் 115, 116ல் அமைந்துள்ளது. விஷ்ணுபுரம் வெள்ளி விழா பதிப்பு, குமரித்துறைவி, தனிமையின் புனைவுக்களியாட்டு சிறுகதைகள், ஜெயமோகனின் பிற நாவல்கள், சிறுகதைத்தொகுப்புகள், வெண்முரசின் பாகங்களான முதற்கனல், மழைப்பாடல், நீலம், களிற்றியானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அனைவரும் வருக
Published on January 07, 2023 10:10