மனுஷின் பன்னிரண்டு கவிதை நூல்களின் தலைப்புகளும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. என் நண்பரோ அவையெல்லாம் டி.ராஜேந்திரன் காலத்துத் தலைப்புகள் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவையெல்லாம் லவ் டுடே தலைப்புகளாகத்தான் தெரிகின்றன. ஹமீது மாமாக்குட்டீ…யாகி விடக் கூடாதே என்ற கவலையும் வேறு சேர்ந்து கொண்டது. மனுஷின் தலைப்புகளை ஒட்டி நானும் சில தலைப்புகளை வைத்தேன். (கவிதைகள் இனிமேல்தான் எழுத வேண்டும்.) மனுஷின் தலைப்புகள் 1.மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும் 2. உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் 3.அன்புக்காகவும் ...
Read more
Published on December 28, 2022 21:13