என் வாழ்வில் அராத்து அளவுக்கு என்னைப் பாதித்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒரே காரணம்தான், நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படி வாழ்கிறார் அவர். இந்த உலகில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் நான் பார்த்த வரை அவந்திகாவும் அராத்துவும்தான். ஆனால் தான் சுதந்திரமாக இருப்பது அவந்திகாவுக்குத் தெரியாது. அராத்துவுக்குத் தெரியும். அராத்துவுக்கு அடுத்தபடியாக என்னைப் பாதித்த மனிதர் சௌந்தர் ராஜன் என்ற பெயரைக் கொண்ட யோகா குரு சௌந்தர். சௌந்தரை விட மூத்தவரான ஜெயமோகனே ...
Read more
Published on December 29, 2022 01:33