முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பகம் தொடங்குவது பிடிக்காது என்று. என் புத்தகங்களை நானே பதிப்பித்த அனுபவம் ஒரு காரணம். என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்தாலும் பிடிக்காது, லாபம் வராது என்பதால். ஆனாலும் என் நண்பர்கள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். முதலில் ஸீரோ டிகிரி. இப்போது ஆட்டோநேரட்டிவ். ஆட்டோநேரட்டிவை இயக்கும் நண்பர்கள் யாவரும் மாதம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க இளைஞர்கள். ஒருத்தர் சொந்தமாக ஒரு பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சம்பளம் ...
Read more
Published on December 27, 2022 05:04