விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுகளின் அரசியலின்மை பற்றி தோழர் புலியூர் சொன்னதை குளச்சல் யூசுப் திசைதிருப்பி அங்கு மதுவும், போதையும், அரைகுறை ஆடைகள், ஆரவாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சிலர் வருத்தப்படுவதாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன், திரும்பவும் சொல்கிறேன் – பழைய சிறுபத்திரிகை இலக்கிய அரங்குகள் குடித்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்துப் போட்டு பரஸ்பரம் அடித்தும் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் எனும் மனப்பதிவு சிலருக்கு உண்டு. என் அனுபவத்தில் அப்படி ...
Read more
Published on December 27, 2022 05:24