சுனீல் கிருஷ்ணனின் மரணமின்மை என்னும் மானுடக் கனவு. வெளியீடு நாஞ்சில்நாடன். பெற்றுக்கொள்பவர் சௌந்தர்ராஜன்(யோகா குரு)
லெ.ரா.வைரவனின் இரண்டாம் சிறுகதைத்தொகுதியான இராம மந்திரம். வெளியிடுபவர் சுனில் கிருஷ்ணன் பெற்றுக்கொள்பவர் ஜெயமோகன்
கா.சிவாவின் மூன்றாம் சிறுகதை தொகுதியான கரவுப்பழி. வெளியிடுபவர் ஜெயமோகன். பெற்றுக்கொள்பவர் கமலதேவி.
ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த அனிதா அக்னிஹோத்ரியின் உயிர்த்தெழல்.
இவான் கார்த்திக்கின் முதல்நாவலான பவதுக்கம். எம்.கோபால கிருஷ்ணன் வெளிய்ட பெற்றுக்கொள்பவர் ஜெயமோகன்
சுஷீல்குமாரின் மூன்றாம் சிறுகதை தொகுதியான அடியந்திரம். ஜெயமோகன் வெளியிட பெற்றுக்கொள்பவர் செந்தில்குமார் என்னும் குவிஸ் செந்தில்
மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி
‘ஆழம்’ நாவல் கீரனூர் ஜாகீர்ராஜா வெளியிட ஜெயமோகன் பெற்றுக்கொள்கிறார். உடனிருப்பவர் சுனில் கிருஷ்ணன்
Published on December 19, 2022 10:34