ரகுவம்சம்

[image error] காப்பியங்கள் தமிழில் கலேவலா தமிழ் விக்கி உதயணன் தமிழ் விக்கி   உலகுடையபெருமாள் கதை 

காளிதாசனின் காவியத்தின் மொழியாக்கத்தை நவீன வாசகனும் வாசிக்கலாம். ஏனென்றால் அவர் படிமங்கள் வழியாகவே கவிதையை உருவாக்குகிறார். படிமம் எவ்வளவு மொழியாக்கக் குறைவு இருப்பினும் நம்மிடம் பேசும்.

உதாரணம்: இந்துமதியுடன் கீழே விழுந்த அஜன் எரிந்தபடியே எண்ணைத்துளி உதிர்வது போலிருந்தான் (அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள் என்பது ஒரு பொருள். உறவில் அஜன் இந்துமதியை உண்பவனாக இருந்தான் என்பது நுண்பொருள்)

ரகுவம்சம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.