நாங்கள் அதைத் தருகிறோம்
இதைத் தருகிறோம்
சம்பளம் தருகிறோம் என்கிறீர்கள்நீங்கள் தருமளவு உங்களிடம் ஏது இவ்வளவு
அரசாங்கம் தருகிறதுஅரசாங்கம் எங்கள் அரசாங்கம் அது எந்தக் கட்சியின் அரசாங்கமானாலும்அரசாங்கத்தைக் கட்டமைத்து எங்களுக்கு பணி செய்யும் வேலையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்உங்களுக்கும் சம்பளம் தருகிறோம்கார் தருகிறோம்பெட்ரோல் தருகிறோம்வீடு தருகிறோம்இன்னும் என்னென்னமோ தருகிறோம்எங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் உங்களை வீட்டிற்கும் அனுப்புவோம்இதை முதல்வர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்அதானால் அவரை நேசிக்கிறோம்புரிந்து வைத்திருக்கிற அமைச்சர்களையும் மதிக்கவும் நேசிக்கவுமே செய்கிறோம்இதை மற்ற அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
Published on October 06, 2022 00:16