நண்பர்களுக்கு,
இந்த பயிற்சி முகாமில் 50 நபர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள இயலும். அனைத்து இடங்களும் பூர்த்தியாகி விட்டன. எனவே மேற்கொண்டு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணன்,
ஈரோடு.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
Published on September 14, 2022 17:55