அன்புள்ள சாரு, நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். ஆனால் இதுவரை கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை. வேண்டிக் கொண்டது இல்லை. அதிகமாகக் கோவிலுக்கும் செல்வதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு மட்டும் செல்வதுண்டு. அது எங்கள் குலதெய்வம் என்பதால் போய்த்தான் ஆக வேண்டும். ஆனால் எனக்கு சில ஆன்மீக அனுபவங்கள் கிடைத்ததுண்டு. அதை நான் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் பைத்தியக்காரி பட்டமும் கேலியும் கிண்டலும்தான் கிடைக்கும். ஆனால் சில மாதங்களுக்கு முன் பகவதி அம்மனிடம் ...
Read more
Published on September 11, 2022 02:10