சில தினங்களுக்கு முன்னால் த அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்புக்காக பார்க் ஷெரட்டன் வரச் சொன்னார் சீனி. பார்க் ஷெரட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பார்தான் ஒரு காலத்தில் என் வீடாக இருந்தது. எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு என்றெல்லாம் ராஸ லீலாவை வைத்துக் கணக்குப் போட்டு ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டும். ஆனால் இருபது ஆண்டு காலம் இருக்கும். எப்போது அங்கே போவதை நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறது. ஞாபகம் என்ன ஞாபகம்? அந்த சம்பவத்தை இந்தியர் யாரும் ...
Read more
Published on August 23, 2022 07:33