இன்று அஞ்சல் பொருள் கிடங்கு என்ற அலுவலகத்தில் படப்பிடிப்பு. அந்த அலுவலகத்தில் நான் நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன். 1993இலிருந்து 1997 வரை. அந்த அலுவலகத்தில் நான் பணி மாற்றம் செய்யப்பட்டது ஒரு கதை. 1992இல் நான் வேலூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டேன். ஸ்டேனோவுக்கு ஒரு இடத்தில் நான்கு ஆண்டுகள்தான் வேலை செய்ய முடியும். நான் போன ஜென்மத்தில் கொடும்பாவங்களைச் செய்திருக்கிறேன். ஏனென்றால், ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தா என்பவர் அதிர்ஷ்டசாலி. குமாஸ்தாவை விட ஸ்டெனோ அம்பது ரூபாய் ...
Read more
Published on August 23, 2022 10:39