நண்பர்களுக்கு வணக்கம்நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு, வடபழனி யோகா மையத்தில் நிகழும். இம்மாத அமர்வு
காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வாக நிகழவுள்ளது. தமிழ் வலையுலகில் / பத்திரிக்கையுலகில் தொடர்ச்சியாக காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்கள் குறித்து அறிமுகப்படுத்தி வருபவரும் அந்நாவல்கள் குறித்து அழகியல் மதிப்பீடு மற்றும் திறனாய்வுக் கட்டு்ரைகள் பலவும் எழுதியவருமான
திரு. கிங் விஸ்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றவிருக்கிறார். ஆர்வமுள்ள நண்பர்கள் நேரில் கலந்துகொள்ளவும். நிகழ்வு ஒளிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் பதிவேற்றப்படும்
கிங் விஸ்வா – தமிழ்-விக்கி பக்கம்
கலந்துரையாடல் நிகழும் இடம்:- Satyananda Yoga -Centre11/15, south perumal Koil 1st StreetVadapalani – Chennai- 26Contact:- +919965315137 / +919962524098 / 9043195217
நேரம்:-
ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு, அனைவரும் வருக,!!!அன்புடன்,நற்றுணை
Published on July 29, 2022 11:36