அன்புள்ள ஜெ,
பெண் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் தளத்தில் இருந்த ஓர் இணைப்பு வழியாக நான் கி.சு.வி.இலட்சுமி அம்மாள் என்னும் பதிவுக்குச் சென்றேன். நான் எம்.ஏ படிக்கும்போது திருக்குறளில் ஓர் ஆய்வேடு எழுதியிருக்கிறேன். அதில் ஜமீன்தாரிணி உரை என்று ஒரு நான்கு வரி எழுதியிருக்கிறேன். ஆனா அந்த ஜமீன்தாரிணி யார் என்று தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். அற்புதமான பதிவு. படங்களும் அரியவை.
தமிழ் விக்கி ஆய்வேடுகள் தயாரிப்பவர்களுக்கான சுரங்கம்
கே.ஆர்.மீனாட்சிசுந்தரம்
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் – தமிழ் விக்கி
கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
Published on June 27, 2022 11:34