குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2020ல் கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் காலம் ஆதலால் விருதுவிழா நிகழவில்லை. ஆகவே இம்முறை காலை அரங்காக விழாவை கொண்டாடினோம். முத்துக்குமார், அகரமுதல்வன் ஆகியோர் வேணு வேட்ராயன் பற்றிப் பேசினர்.
Published on June 14, 2022 11:34