குமரகுருபரன் விழா உரைகள்- போகன்,ஜெயமோகன்

சென்னையில் 11 ஜூன் 2022 அன்று நிகழ்ந்த குமரகுருபன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் போகன் சங்கர் மிகச்சிறப்பாக பேசினார். தயாரிப்பின் சிரமங்கள் இல்லாத உரை, ஆனால் பல கேள்விகளை எதிர்கொண்டு முன்சென்றது. பரிசுபெற்ற கவிஞர்களை மதிப்பிட்டு வகுத்துரைத்தது. நானும் பேசினேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.