நீர்ச்சுடர் முன்பதிவு
வெண்முரசு வரிசை நூல்களில் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நானும் நண்பர்களும் நடத்தும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகவே கொண்டுவர எண்ணியிருக்கிறோம். நீர்ச்சுடர் செம்பதிப்பு வரவிருக்கிறது. கூடவே பொதுப்பதிப்பும் வெளிவரும். முந்தைய பதிப்புகளை முன்பதிவுசெய்து வாங்கியவர்கள் இதையும் வாங்கவேண்டுமென கோருகிறேன்
ஜெ
நீர்ச்சுடர் முன்பதிவு அறிவிப்புநீர்ச்சுடர் – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து மூன்றாவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 648 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 900/-. (இப்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இடம்பெறவில்லை)
முன்பதிவுத்திட்டத்தில் வெளிவரும் இந்நாவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் பதிப்பக தள நிரலிலும் 9080283887 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வைக்க இயலாது. முன்பணம் செலுத்துபவர்களுக்கே முன்பதிவு செய்யப்படும்.
முன்பதிவுக்கு : https://www.vishnupurampublications.c...
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண்ணுடன் (info@vishnupurampublications.com லிருந்து) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். புத்தகங்கள் அனுப்பத்தொடங்கியவுடன் வாட்ஸப்பில், மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்.
முன்பதிவு செய்பவர்கள் எந்தப்பெயரில் கையொப்பம் வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.
முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் 9080283887 என்ற எண்ணில் அழைக்கலாம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


