ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான் சாத்தியமென ஜெயமோகன் பலமுறை சொல்லிக்கொண்டே வருகிறார். கவிஞர்கள் கூட முதிர்ச்சி அடைந்த பிறகு எழுதும் கவிதைகள் பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றியே உள்ளன
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி…
Published on April 03, 2022 11:31