நான்தான் ஔரங்ஸேப்.,. நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு பெரும்பணி. இன்னும் கொஞ்சம் எழுதிச் சேர்க்கிறேன். நிச்சயமாக இது பிஞ்ஜில் வந்ததை விட வேறு விதமாக இருக்கும். அடிப்படை அமைப்பு மாறாது. எக்ஸைல் முன்பு 350 பக்கமாகவும், பிறகு 1000 பக்கமாகவும் விரிந்தது போல. இதெல்லாம் திட்டமிட்டுச் செய்ததல்ல. அரபி, அறபி – எப்படி எழுதுவது என்று கொள்ளு நதீமிடம் கேட்டேன். அதேபோல், Master of the Jinn என்ற நாவலை ஆங்கிலத்திலும் கூடவே தமிழிலும் படித்துக் ...
Read more
Published on March 31, 2022 04:01