மேற்கத்திய எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மாரியோ பர்கஸ் யோசா. சுமார் 25 நாவல்கள் எழுதியிருப்பார். அதில் பதினஞ்சு நாவல்கள் ஆயிரம் பக்கம் இருக்கும். என்ன ஆச்சரியகரமான விஷயம் என்றால், அந்த இருபத்தஞ்சையும் ஒரே ஆள்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார். அப்படியானால் அவர் தன் வாழ்க்கையையே யோசாவுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும். இதைப் போலவேதான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ், போர்ஹெஸ் என்று எல்லோரும். ஒரே ஒரு ஆள்தான் மொழிபெயர்ப்பாளர். ஒரு ஆள் ஒரு எழுத்தாளருக்கு. வாழ்நாள் பூராவும். இது ஏன் ...
Read more
Published on March 30, 2022 18:13