ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற நாவல் குறித்த பார்வை
கருத்துரைப்பவர்: ‘கனடா’ மூர்த்தி
நாள்: 18-03-2022 வெள்ளிக்கிழமை
கனடா ரொறன்ரோ நேரம்: இரவு 8:00 – 10:00 மணி
(இந்தியா, இலங்கை நேரம்: 19 03 2022 சனிக்கிழமை காலை 5:30 – 7:30)
Join Zoom Meeting
Meeting ID: 847 7725 7162
Passcode: 554268
Published on March 14, 2022 23:58