https://www.commonfolks.in/books/d/aayiram-gandhigal
சுனீல் கிருஷ்ணன் எழுதிய “ஆயிரம் காந்திகள்” எனும் நூல் காந்திய தரிசனங்களை தங்கள் வாழ்வியல் செயல்பாடுகளாக கொண்டு வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகளை பற்றி விரிவாக பேசுகிறது. அதன் வழியாக காந்திய சிந்தனைகளை ஆழமும் விரிவும் கொண்டு முன்வைக்கும் நூல்.
ஆயிரம் காந்திகள் பற்றி ராதாகிருஷ்ணன்
Published on March 05, 2022 10:30