ஈழப்படைப்புக்களுக்கென்று சில பொதுவான தன்மைகள் இருக்கின்றன. இனவன்முறையும் போராட்டமும் போரும் பேரழிவுச் சித்திரங்களும் அவற்றின் நீட்சியான கதையாடல்களும் பொதுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் “மாபெரும் தாய்” தொகுப்பிலுள்ள கதைகள் இவற்றை தொன்ம உரையாடல்களாக மாற்ற விளைகின்றன.
அகரமுதல்வன் பேட்டி
Published on March 04, 2022 10:31