சீர்திருத்தவேகம் எங்கே தேசியவெறியாக இனவெறியாக உருவம் கொள்கிறது? நான் இவையனைத்திலும் இருக்கும் ஐரோப்பிய அம்சத்தையே பொதுவான காரணமாகக் கொள்வேன். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மைய ஓட்டச் சிந்தனை என்பது சில அடிப்படையான கூறுகளைக் கொண்டது. அதில் தேசியவெறியையும் இனவெறியையும் உருவாக்கும் சில ஆதாரமான மனநிலைகள் கலந்திருந்தன. ஒரு மாற்றானைக் கட்டமைத்து அவனைக்கொண்டு தன் சுயத்தை தொகுத்துக்கொள்ளும் போக்கு உள்ளுறைந்திருந்தது.
காந்தி டுடே இதழில் எழுதும் கட்டுரையின் நான்காம்பகுதிதொடர்புடைய பதிவுகள்காந்தியின் சனாதனம்-3காந்தியின் சனாதனம்-2காந்தியும் சனாதனமும்-1இந்திய நிர்வாகம் — கடிதம்அதிகாரமும் கலங்கலும் — கடிதம்கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3காந்தியும் கடவுளும்காந்தியும் லோகியாவும்கடிதங்கள்பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?காந்தி-சுபாஷ் , கடிதம்கேள்விகள்காந்தி,அனந்தமூர்த்திகாந்தியின் எதிரிகள்உப்பும் காந்தியும் உப்பு,மேலும் கடிதங்கள்உப்பு-கடிதங்கள்உலகின் மிகப்பெரிய வேலிகாந்தியும் மேற்கும் -குகாநைபால்
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.