நேற்று நந்தினி கிருஷ்ணன் பேசும்போது ஒரு யோசனை சொன்னார். நான்தான் ஔரங்கசீப்… நான்கு பாகங்களாக உள்ளது. இப்போது மூன்றாம் பாகம் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வர இருக்கும் புத்தக விழாவில் முதல் பாகத்தை வெளியிட்டால் என்ன என்பது நந்தினியின் கேள்வி. ஆர்வமும் கூட. இது சம்பந்தமாக எனக்கு வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் சரிசமமான காரணங்கள் எழுகின்றன. வேண்டாம் ஏன் என்றால், 2000 பக்கம் என்றாலும் எல்லோரும் ஒரு சேரப் படிப்பதையே விரும்புவார்கள். வேண்டும் ஏன் என்றால், ...
Read more
Published on February 06, 2022 15:51