பத்து வயதிலிருந்தே அந்த வியாதி உண்டு. மறதி. இங்கே அவசியம் வயதைச் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால், வயசாய்டுச்சு இல்லப்பா என்று சொல்லி நம்மைக் காலி பண்ணி விடுவார்கள். வயசு பற்றி நாளை எழுதுகிறேன். அந்த அச்சுறுத்தலால்தான் முதல் வாக்கியத்திலேயே சொல்லி விட்டேன். பத்து வயதிலிருந்தே எனக்கு மறதி வியாதி உண்டு. சும்மா எல்லோருக்கும் வரும் மறதி இல்லை. வினோதமான மறதி. ஒருத்தரின் பெயர் ரகு என்று வைத்துக் கொள்வோம். அவர் பெயர் ரகு என்பது மறந்து ...
Read more
Published on February 05, 2022 23:09