இத்தாலியில் உள்ள Fondazione Prada என்ற அமைப்பின் மூலம் நடக்க இருக்கும் ஓவிய, சிற்பக் காட்சியில் என்னுடைய Tandav at Tadaka என்ற சிறுகதை Goerge Guidall மூலம் வாசிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகவே எழுதிய சிறுகதை அது. ஜார்ஜ் கைடல் உலகப் புகழ் பெற்ற ஆடியோ புத்தக வாசிப்பாளர். அமெரிக்க உச்சரிப்பாக இருந்தாலும் இவருடைய வாசிப்பு நம் எல்லோருக்குமே புரியக் கூடியதாக இருப்பது சிறப்பு. பல உலகப் புகழ் பெற்ற கிளாசிக்குகளை இவர் வாசித்த ஆடியோ ...
Read more
Published on February 05, 2022 16:23