பொதுவாக நான் பதிப்புச் சூழல் பற்றி எது எழுதினாலும் ஸீரோ டிகிரி நண்பர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காயத்ரி, ராம்ஜி இருவரும் என் நெருங்கிய நண்பர்கள். அவ்வளவுதான். சென்னையில் பாரதிராஜா மருத்துவமனை என்று உள்ளது. அதற்கும் பாரதிராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் முதலாளி பாராதிராஜாவின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அதைப் போலத்தான் இதுவும். எனவே இப்போது நான் எழுதப் போகும் இந்த விஷயத்துக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அவர்களுக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்காதீர்கள். நேற்று என் பதிப்பக ...
Read more
Published on February 04, 2022 16:54