டியர் சாரு, யூ டியூப் கதை வாசிப்பு குறித்து வித்யாவுடன் சாட் செய்கையில் நீங்கள் என்னைப் பாராட்டியது பற்றிப் பகிர்ந்திருந்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியதை இங்கு பகிர விரும்புகிறேன். “Excellent. Treasure! He is beyond my words of description. Not everyone will do what he does!” அப்போது எனக்குப் பாதிதான் புரிந்தது. அத். 84இல் வெங்கோஜி பகுதி வரும்போது முழுவதும் புரிந்தது. அற்புதம் சாரு! அத். 85இல் அவரவருக்கான நியாயங்கள், ...
Read more
Published on February 03, 2022 21:06