நான்தான் ஔரங்கசீப்… எப்போது முடியும் என்று பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கா சலிப்புத் தட்டுகிறது என்று கேட்பேன். இல்லை, புத்தகமாகப் படிக்கும் ஆர்வத்தில் கேட்கிறேன் என்று பதில் வரும். எப்படியோ, எல்லோருக்கும் என் பதில் இதுதான்: எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. ப்ளூப்ரிண்ட் மாதிரி போட்டு எழுதியெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. அது பாட்டுக்குப் போகும், முடியும். எனக்கு எதுவும் தெரியாது. நடப்பு அத்தியாயங்கள் மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருப்பது மட்டும் தெரியும். ஆக, ...
Read more
Published on February 03, 2022 20:32