நான் வசிக்கும் இந்த வீட்டில் என் இஷ்டப்படி மட்டுமே இருந்து விட முடியாது. குடித்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டில் ஒரு ’பார்’ இருக்க வேண்டும் என்று நினைப்பேன். தமிழ்நாட்டில் மத்தியதர வகுப்பைச் சார்ந்த ஒரு இல்லத்தரசியின் வீட்டில் அது கற்பனையில் கூட சாத்தியம் இல்லாதது. மேலும், நான் ஊர் உலகமெல்லாம் சுற்றுகின்ற ஆள். அவந்திகாவுக்கோ வீடுதான் உலகம். அதனால் அவளுக்கென்று இருக்கும் இந்தச் சிறிய வெளியில் நானும் ஆக்ரமித்துக் கொள்வது ஆகாது என்று நானே என்னைக் குறுக்கிக் ...
Read more
Published on January 30, 2022 02:59