2. பொதுவாக நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை என் வாசகர்கள் கவனித்திருக்கலாம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணத்தைத் தவிர வேறு எந்த செய்தியும் செவிகளில் விழவில்லை. எல்லோருக்கும் இந்த அனுபவம்தான். என் நண்பர்கள் யாரும் எந்த மரண செய்தியையும் எனக்கு அனுப்புவது இல்லை. இரங்கல் கட்டுரைகள் எழுதாதற்கு ஒரே காரணம், அன்னாரைப் பற்றி நான் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பேன். ஆனால் சமூகமோ அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும். எப்படி எழுதுவது? ஒரு நடிகர் இறந்தார். ...
Read more
Published on January 31, 2022 04:22