‘மிளகு’ நாவலை இன்று எழுதி நிறைவு செய்தேன்.88 அத்தியாயங்களும் 900+ பக்கங்களுமாக நாவல் விரிந்திருக்கிறது.முதல் எடிட் நாளை தைப்பொங்கல் அன்று மங்கலமாகத் தொடங்கியது.நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகள்பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்.
  
    
    
    
        Published on January 14, 2022 16:17