என் இனிய நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் நடத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் கொண்டாட்டமாக 30 சதவிகிதத் தள்ளுபடியில் எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. வாங்கிப் பயனடையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் முழு அடைப்பு இருக்கலாம் என்கிறார்கள். வீட்டுத் தனிமையைப் போக்க வாசிப்புதான் ஒரே வழி. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். லிங்க்:
https://zerodegreepublishing.com/coll...
Published on January 13, 2022 03:56