சாரு இக்கட்டுரையில் அல்லுவின் உடல்மொழி குறியீடு குறித்து எழுதியிருப்பது முக்கியம். புஷ்பாவைப் பார்க்கும்போது எனக்கும் அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வஸேபூர் நினைவுக்கு வந்தது. அப்படி வந்திருக்க வேண்டிய படம் இது. காஷ்யப்பின் படத்தில் பகைக் குழுக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான dynamics அற்புதமாக இருக்கும். புஷ்பாவிலோ நாயக ஆராதனை மட்டும்தான். புஷ்பா சின்னப் பையனாக இருக்கும்போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாக ஃப்ளாஷ்பேக்கில் காட்டுவதெல்லாம் நம் மண்ணுக்கே உரித்தானது. என் கவிதைக்கு விதையே அந்தக் காட்சிதான். ...
Read more
Published on January 13, 2022 22:45