இந்த தொகுப்பின் அனைத்து சிறுகதைகளிலும் பேசப்படுபவை உளவியல் ரீதியான சமூக குறைபாடுகளே தவிர, தனிமனிதனை நல்லவனா? கெட்டவனா? என தரம்பிரித்து பார்க்கும் முயற்சியில்ல.இந்த சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களின் தன்மைகள், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு விதத்தில் உறங்கி கொண்டிருக்கும் ஆழ்மன வெளிப்பாடுகள் தான்.
அது வெளிக்காட்டப்படும் அளவும் இடமும் மாறுபடுமே தவிர, ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு சமூக விலங்கு தான். இந்த ஒரு புத்தகத்தில் ஒட்டுமொத்த மனித உளவியலையும் பேசிவிட முடியாதுதான். ஆனால், இச்சிறுகதைகளில் வரும் குறிப்பிட்ட சூழல்களில் வாழும் மனிதர்களின் மனங்களை, read more
https://abiman.in/matroru_manithan/
Published on October 08, 2021 23:15