சைத்தானை நான் சந்தித்த போது என் கழுத்தெல்லாம் கோரைப்பல் தடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது மூக்கிலிருந்தும்தான் பற்களும் ஒன்றிரண்டு உடைந்து விட்டன கை கால் சேதமும் உண்டு ஆக மொத்தம் குற்றுயிரும் குலையுயிருமாய்த்தான் சைத்தானிடம் போய்ச் சேர்ந்தேன். என்னைத் தஞ்சம் அடைந்தவர்களை அந்த நாசமாய்ப் போன கடவுளைப் போல் நான் சோதிக்க மாட்டேன் முதலில் இந்தக் காயங்களுக்கு சத்திர சிகிச்சை செய்து விடுவோம் வலி தெரியாமலிருக்க இதோ கொஞ்சம் பருகு நாட்டுச் சாராயம் என்றான் சைத்தான் மன்னித்துக் ...
Read more
Published on December 27, 2021 03:22