வளன் எழுதிய யூதாஸ் நாவல் பற்றி செல்வகுமார் முகநூலில் எழுதியிருக்கும் மதிப்புரை இது. மதிப்புரையில் ஏழெட்டு இடங்களில் மன்னிக்கவே முடியாத எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னித்து படித்துக் கொள்ளவும். கொள்ளவும் என்பதை கொல்லவும் என்று எழுதுவது போன்ற கொலைப் பிழைகள் அவை. திருத்த எனக்கு நேரம் இல்லை. அதேபோல் அந்த மதிப்புரையை இங்கே பகிராமலும் இருக்க முடியவில்லை. இந்த நாவல் எப்படி ஸீரோ டிகிரி நாவல் போட்டியின் குறும்பட்டியலில் இடம் பெறாமல் போனது என்பது இன்னமும் எனக்கு ...
Read more
Published on December 27, 2021 23:03