குமரேசன் ஃபோன் செய்தார். “பதற்றம் கொள்ளாதீர்கள். இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார். ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும். மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன். பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது. ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும். அவ்வளவுதான் அங்கே உள்ளது. பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை. நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும். விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது. அதை ...
Read more
Published on December 05, 2021 03:24