ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது. இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே? அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும். கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அத்தனை பிரம்மாண்டமான விழா. அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும். அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிகச் சிறப்பான இலக்கிய ...
Read more
Published on December 04, 2021 22:51