பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர். அதில் ஒரு இடம் வரும். காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி. தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள். முழு நேரமும் கலவிதான். முழு நேரமும். அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள். நீ சுயமைதுனம் செய்வதுண்டா? இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு. எந்நேரமும் ...
Read more
Published on November 27, 2021 02:23