மலேசிய எழுத்தாளார் ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் வாசகர் நடுவே மிகப்பெரிய அளவில் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. மலேசியாவில் அந்நாவல் தடைசெய்யப்பட்டது. ம.நவீன் எழுதிய இரண்டாவது நாவல் சிகண்டி வெளியாகவுள்ளது. இதற்கான முன்விலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.