“உயிரினங்களிலேயே மனித இனம்தான் ஆகவும் நன்றி கெட்ட இனம்” என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ‘மனித இனத்துக்கு சுய விமர்சனம் நன்றாக வருகிறது’ என்று நினைத்துக் கொள்வேன். மனிதர்களோடு எனக்கு சகவாசம் கம்மி என்பதால் எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் நன்றி மறப்பதில்லை என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது. ஏனென்றால், என் உயிர்மூச்சான கொள்கைகள், கோட்பாடுகள் என்று வரும்போது இந்த நன்றி பன்றியையெல்லாம் தூக்கிப் போட்டு விடுவேன். எனக்குக் கொள்கை, ...
Read more
Published on November 21, 2021 06:07