வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ராஸ் காஃபி ஹவுஸ் உள்ளது. அங்கே காஃபி சிறப்பாக இருக்கும். எனக்கு சர்க்கரை கம்மியாக, டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். பொதுவாக சர்க்கரை கம்மி என்றால் டிகாக்ஷனைக் கூட்டி விடுவார்கள். அதுதான் உலக மரபு. ஆனால் எனக்கு க.நா.சு.வைப் போல டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். அதிக ஸ்ட்ராங் என்றால் குடிக்க மாட்டேன். என்னைப் பார்த்ததுமே தரணி அவ்வாறான காஃபியைக் கொடுத்து விடுவார். தரணிதான் அங்கே பொறுப்பாளர். சிரித்த முகம். தமிழ்ப் பெண். பொதுவாக ...
Read more
Published on November 18, 2021 20:43