அ.மார்க்ஸ் எழுதியுள்ள “பேசாப்பொருளை பேசத்துணிந்தேன் “என்ற புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அபூர்வமான கட்டுரை இது. சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனாலும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. முக்கியமாக எல்லாவற்றையும் ரொமாண்டிஸைஸ் செய்வதும், “துலாபாரத்” துன்பங்களும் தற்காலத் தமிழிலக்கியத்தில் ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷனாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தக் கட்டுரை மிக முக்கியமானதாக ஆகிறது. புதிதாக எழுத வருபவர்கள், ஏற்கனவே எழுதிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய ...
Read more
Published on November 17, 2021 02:54