டியர் சாரு, சில வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பாக்ஸ்தானி கஜ’லின், கோக் ஸ்டியோ கவர் ஸாங் ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். அப்போது அது எனக்கு வாரக்கணக்கில் ரிப்பீட் மோடில் ஓடியது. அதே காலகட்டத்தில்தான் ஆத்திஃப் அஸ்லம், ராஹத் ஃபதே அலிகான் போன்றவர்களை தொடர் ப்ராட்டஸ்ட்கள் மூலம் “முதிர் கண்ண” பாலிவுட் குரல்கதறர்கள் (gaலா phaடுக்கள்) துரத்தி அடித்தனர். எனக்குச் சரியாக நியாபகமில்லை. நீங்கள் கண்டிப்பாகப் பகிர்ந்திருப்பீர்கள். ஆனாலும் ஒளரங்கசீப் எனும் சூப்பர் டூப்பர் “வெப் சீரீஸ்” ஓடிக்கொண்டிருக்கும் ...
Read more
Published on October 17, 2021 03:45